இடுகைகள்

Latest post

துயில் அழகி

படம்
என் நினைவுகளில் மனதோடு துயில் கொள்ளும் அவளொரு இணையில்லா பேரழகி.. அவள் ஒரு தூங்கு மூஞ்சி குழந்தை என்றும் சொல்லலாம்  

காதல்

படம்
 என் கைகளை  பிடித்திருக்கிறாய் என்ற  நம்பிக்கையிலேயே மூழ்கிப்போனேன் நீ தான் மறந்துபோனாய் 

காதலி

படம்
 அவளின் ஒவ்வொரு துளி கண்ணீரும் என் மேல்  கொண்ட காதலே

நினைவுகள்

படம்
 தொலை தூரம் நீ  இருந்தாலும் உன் நினைவுகள்  என் கூடவே  இருக்கிறதடா..  உன்னை நினைத்தால்  போதும்  தவறாமல் என்னுள்ளே வருகை தருகிறது உன் நினைவுகள்..

அழகி

படம்
 ஒப்பனைகள் இல்லாத  அழகியவள்  குறுநகை மட்டுமணிந்து கன்னக்குழியால் கவி பாடுவாள் கண்ணிமை திறக்காத போதும் கட்டாயம் கைது செய்வாள்..!

மூக்குத்தி

படம்
 என்னடி மூன்றாம்‌பிறையை  வளைத்து மூக்குத்தியாக  அணிந்துவிட்டாய்! பாவம் நட்சத்திரங்கள்  நிலா இல்லாத இரவு நீளாதாம்