அழகி

 ஒப்பனைகள் இல்லாத 

அழகியவள் 


குறுநகை மட்டுமணிந்து

கன்னக்குழியால் கவி பாடுவாள்


கண்ணிமை திறக்காத போதும்

கட்டாயம் கைது செய்வாள்..!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை