ஓரப்பார்வை

 பெண்மையின்

எல்லா நிறங்களும்

அழகு தான்

ஆயினும்

திமிர் கொண்டு

திரிந்த 

ஆண்மையை

ஒரு பார்வையில்

வெட்கம் 

கொள்ள செய்யும்

காதல் 

வர்ணம் பூசிய

பெண்மை

பேரழகு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்