மூக்குத்தி

 என்னடி மூன்றாம்‌பிறையை

 வளைத்து மூக்குத்தியாக 

அணிந்துவிட்டாய்!

பாவம் நட்சத்திரங்கள் 

நிலா இல்லாத இரவு நீளாதாம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை