காத்திருப்பு

 உன் மீதான

காத்திருப்பை

கண்களில்

சுமந்த வண்ணம்

பாதி கதவின்

மறு மீதியை நிரப்பிக்

கொண்டிருக்கிறேனடா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை