துயில் அழகி


என் நினைவுகளில்

மனதோடு துயில் கொள்ளும்

அவளொரு இணையில்லா பேரழகி..


அவள் ஒரு

தூங்கு மூஞ்சி

குழந்தை

என்றும்

சொல்லலாம்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை