விழிகள் உனக்காக

 விழிகள் மட்டும் 

உன் வசமாக

இதயம் மட்டும் 

உன் துடிப்பாக


உயிர் மட்டும் 

உனக்கானதாக


நீயோ உயிரை

பறித்து விழிகள்

நிறைக்கிறாய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை