கண்ணீர்

எழுதும் வார்த்தைகள் 

யாவும் கண்ணீரினால் 

கரைந்து போகிறதே  


என்னவன்


பேசிய 

வார்த்தைகளைப்  போல .....!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை