விழி அழகி

 விழிகள் எழுதும் 

கவி வரிகளை

படித்திடும் ஆற்றல் 


விழியோடு விழி 

நோக்கும் காதல்

புரிவனுக்கு மட்டுமே 

சாத்தியம் ...!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை