அவனதிகாரம்

 வாடி நின்றிடும்

போதெல்லாம்

வா வா என்று

அழைத்தே 

அணைத்திடும்

குளிர் நிலவாய்

அவனது அன்பு...



அவனதிகாரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை