காதல் கனவு

 தினம் 

ஒரு கனவு

கான்கிறேன்


என்னவனுடன்

பல முறை, பல நிகழ்ச்சியில்

வாழ்ந்துவிட்டேன்


இனி 

வாழ்வதற்க்கு

ஒன்று இல்லை


கனவை நிஜமாக்கும்

முயற்ச்சியில்

மட்டும் நான்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை