காதலின் வலி
தூக்கி எறியவும் முடியாமல்
தூக்கி சுமக்கவும் முடியாமல்
என்னில் பேரன்பொன்று நிலைக் கொண்டிருக்கிறது...
அதை கொட்டித்தீர்க்கத் தான் நீ இப்போதில்லை...
இருப்பினும்,
பேரன்பின் சுமையுடன்,
கனத்த இதயத்துடன்,
ஒவ்வொரு கணப்பொழுதையும் ஜென்மங்களாக
கடந்து செல்கிறேனடா...!
கருத்துகள்
கருத்துரையிடுக