இணைந்த கைகள்

 என் 

கைவிரல் 

இடைவெளிகளை 

உன் விரல்கள் 

கைப்பற்றிக் கொண்டபோது..... 

என் 

மனசிலும் 

நீ 

இடம் பிடிப்பாய்.... 

என்றுதான் 

எந்தன்.... இல்லை 

உந்தன் 

மனசும் அடம் 

பிடிக்கும் 

என 

கண்டிப்பாக 

நம்புகிறேன்.....!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை