உன் நெருக்கங்கள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - செப்டம்பர் 12, 2020 இப்படியே உறைந்துப் போகட்டுமே என் நேரங்கள் உன் நெருக்கங்கள் தீராமலே.. கொஞ்சம் கிறங்க செய்து தொலைய செய்யும் உன் விழிகளில் வீழ்ந்து தொலைவேனே நித்தமுமே இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள்
மூக்குத்தி - செப்டம்பர் 15, 2020 என்னடி மூன்றாம்பிறையை வளைத்து மூக்குத்தியாக அணிந்துவிட்டாய்! பாவம் நட்சத்திரங்கள் நிலா இல்லாத இரவு நீளாதாம் மேலும் படிக்கவும்
ஓரப்பார்வை - செப்டம்பர் 12, 2020 பெண்மையின் எல்லா நிறங்களும் அழகு தான் ஆயினும் திமிர் கொண்டு திரிந்த ஆண்மையை ஒரு பார்வையில் வெட்கம் கொள்ள செய்யும் காதல் வர்ணம் பூசிய பெண்மை பேரழகு மேலும் படிக்கவும்
காத்திருப்பு - செப்டம்பர் 13, 2020 உன் மீதான காத்திருப்பை கண்களில் சுமந்த வண்ணம் பாதி கதவின் மறு மீதியை நிரப்பிக் கொண்டிருக்கிறேனடா மேலும் படிக்கவும்
கருத்துகள்
கருத்துரையிடுக