ஏக்கம்

 தொலை தூரம் நீ 

இருந்தாலும்

உன் நினைவுகள் 

என் கூடவே 

இருக்கிறதடா.. 

உன்னை நினைத்தால் 

போதும் 

தவறாமல் என்னுள்ளே

வருகை தருகிறது உன் நினைவுகள்..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை