ரசிகை


நீ அறியா வண்ணம்

உன்னை ரசிப்பதில் கூட

நிறைந்து போகின்றது

என் ப்ரியம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஓரப்பார்வை